இந்திய விடுதலை இயக்கம்

ரா. கிருஷ்ணசாமி நாயுடு

1922ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார் 1930ல் சட்டமறுப்பு இயக்கம்
1940ல்தனிநபர் சத்தியாகிரகம் 1942ல் ஆகஸ்டு இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார்.
அக்காலத்தில் அரசியல் சுற்றுபயணம் மிக கடினம்,போராட்டம் தீவிரவாதம் போன்றது, சிறைவாசம் நரகம்.தன் குடும்பம், தொழில் தனதுசுகதுக்கங்களை துறந்து நாட்டுக்காக அரசியல் துறவியானார்.
அவர் காலத்தில் ஏனயோர் பெரும் நிலசுவான்ந்தார்,பெரும் தொழிலதிபரானார்கள்.கட்சிபணிக்காக ஓய்வின்றி கடுமையான நீண்ட பயணங்கள்அவரது நாட்குறிப்பை படிப்போரை வியக்கவைக்கும்.
.1924 ம் ஆண்டிலிருந்து அன்றய காங்கிரஸ் இயக்கத்தில்ரா.கி.பல பொறுப்புகளை வகித்து இறுதியில்தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவே உயர்ந்தார். 1926 ல் தனது கிராமத்தில் சேலம் வரதராஜுலுநாயுடு அவர்கள் தலமையில் தேசீய காங்கிரஸ்மாநாடு மிகச்சிறப்பாக நடத்தினார்











 1932 தொம்பக்குளம் மாநாடு

நடு வரிசையில் வலது 3 வது நிற்பவர் _காமராஜ்.

அமர்ந்து இருப்பவர்கள்

பி.ஸ்ரீ எழுத்தாளர் குடையுடன்

இராஜாஜி (நடுவில்)

வலது 3வது ரா கி-

 குமாரசாமிராஜா 

(கடைசி)

Popular posts from this blog

ரா. கிருஷ்ணசாமிநாயுடு